சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கிளப் கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21), கொரோனா உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கிளப் கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21), கொரோனா உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment